மாரி செல்வராஜ்

img

வட இந்தியாவிலும் கொடிகட்டி பறந்த பரியன் !

ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பரியேறும் பெருமாள். இப்படம் பெரிதும் பேசும் பொருளாக இருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றது.